Tamil Panchangam thamiz naaL pozuthu

Advertisement:

Generate Tamil daily calendar for a day, detailed tamil panchangam calendar, select a date to view Tamil Calendar for the day, தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)


பஞ்சாங்க தேதி & நேரம்12-09-2017 12:00:00 AM
தமிழ் தேதிகலி யுகம்:5119 ஹேவிளம்பி வருடம். ஆவணி,27
சூரிய உதயம்06:11 AM
சூரிய அஸ்தமனம்06:24 PM
கிழமைசெவ்வாய்
நக்ஷத்திரம்கார்த்திகை, 12-09-2017 07:55 AM வரை
ஹோமம், சமையல் செய்ய, சூளைக்கு தீயிட, கடன் கொடுக்க, சுரங்கம் வெட்ட உகந்த நாள்
திதிதேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி, 12-09-2017 03:14 AM வரை
சஷ்டி திதியில் வேலைக்கு சேருவது, பசுமாடு, வீடு, வாகனம், ஆகியவை விலைகு வாங்குவது-விற்பது, மருந்து தயாரித்தல்-உட்கொள்ளூதல் ஆகியவைகளைச் செய்யலாம்
யோகம்ஹர்ஷனம், 12-09-2017 09:53 AM வரை
கரணம்வனிசை
ராகு காலம்03:21 PM to 04:53 PM
யமகண்டம்09:14 AM to 10:46 AM
குளிகன்12:18 PM to 01:49 PM
வார சூலைவடக்கு,வடமேற்கு 10:59 AM வரை; பரிகாரம்: பால்
யோகம்சித்தயோகம்
சந்திராஷ்டமம்துலாம்
நேத்திரம்2
ஜீவன்½
விவாஹ சக்கரம்வாயு (வடமேற்கு)

Prev dayNext day
12-Sep-2017 Tuesday
கலியுகாதி:5119 ஹேவிளம்பி வருடம்
ஆவணி,27, செவ்வாய்
திதி: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,12-09-2017 03:14 AM வரை
நக்ஷத்திரம்: கார்த்திகை, 12-09-2017 07:55 AM வரை
யோகம்: ஹர்ஷனம், 12-09-2017 09:53 AM வரை
கரணம்: வனிசை
ராகு காலம்: 03:21 PM to 04:53 PM
யமகண்டம்:09:14 AM to 10:46 AM
குளிகன்:12:18 PM to 01:49 PM
வார சூலை: வடக்கு,வடமேற்கு 10:59 AM வரை; பரிகாரம்: பால்
அமிர்தாதியோகம்:சித்தயோகம்
சந்திராஷ்டமம்: துலாம்
நேத்திரம்: 2
ஜீவன்: ½
விவாஹ சக்கரம்: வாயு (வடமேற்கு)

விளக்கம்

வாரசூலை: அந்தந்த ஏழு நாள் சூலை உள்ள திசைகளில் பயணம் செய்யக்கூடாது. தேவையெனில் கொடுக்கப்பட்ட மணிக்கு மேல் அந்தந்த ஏழு நாள் சூலைக்கான பரிகாரம் செய்து அல்லது அது கலந்த உணவு உட்கொண்ட பின் பயணம் செய்யலாம்.



யோகங்கள்: குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட வின்மீன்கள் வரும்போது அமிர்தாதி யோகங்கள் ஏற்படும். அமிர்தாதி யோகங்களில் அமிர்த யோகம், சித்த யோகம் போன்றவைகளில் நல்ல செயல்கள் செய்யலாம். மரண யோகம், பிரபலாரிஷ்ட யோக நேரங்களில் நல்ல செயல்களை தவிர்க்க்கவும்.



மேல்நோக்கு நாள்: ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய 9 வின்மீன்கள் - நட்சத்திரங்கள் மேல் நோக்கு வின்மீன்கள் ஆகும். இவைகளில் உப்பரிகை, கொடி மரம், மதில் சுவர், வாசல் கால், குதிரைக்கொட்டகை, பந்தல் பட்டாபிஷேகம் ஆகியவை செய்ய உகந்தது.



கீழ்நோக்கு நாள்:பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி, ஆகிய 9 நட்சட்திரங்களில் வரும் நாட்கள் கீழ்நோக்கு நாட்களாகும். இவைகளில் குளம், கிணறு, புதையம், தானிய களஞ்சியம், வேலி, கணிதம் துவக்க உகந்தது.



சமநோக்கு நாட்கள்: அசுவனி, மிருகசீர்ஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்தா, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி இவை 9 நட்சத்திர நாட்கள் சமநோக்கு நாட்களாகும். இவைகளில் நாற்கால் ஜீவராசிகள் வாங்குதல், ஏற்றம், உழவு, வாசல்கால் வைத்தல், கால்வாய் வெட்டுதல் இவைகள் செய்ய உகந்தது.



மிருத நட்சத்திரம்: ஞாயிறு (சூரியன்) இருக்கும் வின்மீண், ஞாயிறில் இருந்து விலகிய வின்மீண், அடுத்து ஞாயிறு இருக்கப்போகும் வின்மீண் இவைகள் மிருத வின்மீண் எனப்படும். இவைகளில் நல்ல செயல்கள் செய்வதை விலக்கப்பட வேண்டும். ஞாயிறு திருவாதிரையில் உதித்த பின் 10 நாட்கள் நல்ல செயல்கள் செய்ய ஏற்புடையது அல்ல.



நேத்திரம் பலன்: நேத்திரம் 2 - ஆனால் நல்லது (உத்தமம்), 1-ஆனால் நடுநிலை (மத்திமம்), 0-ஆனால் கேடு (அதமம்).



ஜூவன் பலன்: ஜீவன் 1-ஆனால் நல்லது, ½ ஆனால் நடுநிலை , 0-ஆனால் கேடு (அதமம்).



விவாக சக்கர பலன்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை நல்லது. நடு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு இவை கேடு ஆகும்.



Advertisement: