Tamil Panchangam thamiz naaL pozuthu

Advertisement:

Generate Tamil daily calendar for a day, detailed tamil panchangam calendar, select a date to view Tamil Calendar for the day, தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)


பஞ்சாங்க தேதி & நேரம்08-12-2017 12:00:00 AM
தமிழ் தேதிகலி யுகம்:5119 ஹேவிளம்பி வருடம். கார்த்திகை,22
சூரிய உதயம்06:28 AM
சூரிய அஸ்தமனம்05:59 PM
கிழமைவெள்ளி
நக்ஷத்திரம்ஆயில்யம், 08-12-2017 06:31 PM வரை
நவக்கிரக சாந்தி செய்ய, வாகனம் ஏற, ஆயுதம் பயில, வாஸ்து பூஜை, கிணறு வெட்ட, மாங்கல்யம் செய்ய, மந்திர பிரயோகம். உகந்த நாள்
திதிதேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி, 08-12-2017 04:48 AM வரை
பஞ்சமி திதியில் யாத்திரை, உபநயனம், விவாகம், தேவதா பிரதிஷ்டை, சாந்தி செய்தல், புஷ்டிதரும் காரியங்கள் ஆகியவைகளைச் செய்யலாம்
யோகம்இதிரம், 08-12-2017 09:13 AM வரை
கரணம்தைதுலம்
ராகு காலம்10:47 AM to 12:13 PM
யமகண்டம்03:06 PM to 04:32 PM
குளிகன்07:54 AM to 09:21 AM
வார சூலைமேற்கு, தென்மேற்கு 11:16 AM வரை; பரிகாரம்: வெல்லம்
யோகம்மரணயோகம்
சந்திராஷ்டமம்தனுசு
நேத்திரம்2
ஜீவன்0
விவாஹ சக்கரம்வாயு (வடமேற்கு)

Prev dayNext day
08-Dec-2017 Friday
கலியுகாதி:5119 ஹேவிளம்பி வருடம்
கார்த்திகை,22, வெள்ளி
திதி: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,08-12-2017 04:48 AM வரை
நக்ஷத்திரம்: ஆயில்யம், 08-12-2017 06:31 PM வரை
யோகம்: இதிரம், 08-12-2017 09:13 AM வரை
கரணம்: தைதுலம்
ராகு காலம்: 10:47 AM to 12:13 PM
யமகண்டம்:03:06 PM to 04:32 PM
குளிகன்:07:54 AM to 09:21 AM
வார சூலை: மேற்கு, தென்மேற்கு 11:16 AM வரை; பரிகாரம்: வெல்லம்
அமிர்தாதியோகம்:மரணயோகம்
சந்திராஷ்டமம்: தனுசு
நேத்திரம்: 2
ஜீவன்: 0
விவாஹ சக்கரம்: வாயு (வடமேற்கு)

விளக்கம்

வாரசூலை: அந்தந்த ஏழு நாள் சூலை உள்ள திசைகளில் பயணம் செய்யக்கூடாது. தேவையெனில் கொடுக்கப்பட்ட மணிக்கு மேல் அந்தந்த ஏழு நாள் சூலைக்கான பரிகாரம் செய்து அல்லது அது கலந்த உணவு உட்கொண்ட பின் பயணம் செய்யலாம்.



யோகங்கள்: குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட வின்மீன்கள் வரும்போது அமிர்தாதி யோகங்கள் ஏற்படும். அமிர்தாதி யோகங்களில் அமிர்த யோகம், சித்த யோகம் போன்றவைகளில் நல்ல செயல்கள் செய்யலாம். மரண யோகம், பிரபலாரிஷ்ட யோக நேரங்களில் நல்ல செயல்களை தவிர்க்க்கவும்.



மேல்நோக்கு நாள்: ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய 9 வின்மீன்கள் - நட்சத்திரங்கள் மேல் நோக்கு வின்மீன்கள் ஆகும். இவைகளில் உப்பரிகை, கொடி மரம், மதில் சுவர், வாசல் கால், குதிரைக்கொட்டகை, பந்தல் பட்டாபிஷேகம் ஆகியவை செய்ய உகந்தது.



கீழ்நோக்கு நாள்:பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி, ஆகிய 9 நட்சட்திரங்களில் வரும் நாட்கள் கீழ்நோக்கு நாட்களாகும். இவைகளில் குளம், கிணறு, புதையம், தானிய களஞ்சியம், வேலி, கணிதம் துவக்க உகந்தது.



சமநோக்கு நாட்கள்: அசுவனி, மிருகசீர்ஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்தா, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி இவை 9 நட்சத்திர நாட்கள் சமநோக்கு நாட்களாகும். இவைகளில் நாற்கால் ஜீவராசிகள் வாங்குதல், ஏற்றம், உழவு, வாசல்கால் வைத்தல், கால்வாய் வெட்டுதல் இவைகள் செய்ய உகந்தது.



மிருத நட்சத்திரம்: ஞாயிறு (சூரியன்) இருக்கும் வின்மீண், ஞாயிறில் இருந்து விலகிய வின்மீண், அடுத்து ஞாயிறு இருக்கப்போகும் வின்மீண் இவைகள் மிருத வின்மீண் எனப்படும். இவைகளில் நல்ல செயல்கள் செய்வதை விலக்கப்பட வேண்டும். ஞாயிறு திருவாதிரையில் உதித்த பின் 10 நாட்கள் நல்ல செயல்கள் செய்ய ஏற்புடையது அல்ல.



நேத்திரம் பலன்: நேத்திரம் 2 - ஆனால் நல்லது (உத்தமம்), 1-ஆனால் நடுநிலை (மத்திமம்), 0-ஆனால் கேடு (அதமம்).



ஜூவன் பலன்: ஜீவன் 1-ஆனால் நல்லது, ½ ஆனால் நடுநிலை , 0-ஆனால் கேடு (அதமம்).



விவாக சக்கர பலன்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை நல்லது. நடு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு இவை கேடு ஆகும்.



Advertisement: